TNPSC Thervupettagam

2019-20 இன் பாதுகாப்பு பதிவு

June 14 , 2020 1864 days 702 0
  • இரயில் விபத்துக்களால் ஏற்படும் பயணிகள் இறப்பானது பூஜ்ஜியம் என்ற அளவில் கடந்த ஆண்டு இந்திய ரயில்வேத் துறை தனது சிறந்த பாதுகாப்புச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.
  • ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 வரை ரயில்வேத் துறையானது ஒரு மிகச் சிறந்த பாதுகாப்புச்  சாதனையைப் பதிவு செய்துள்ளது.
  • இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூன் 8 வரையிலான எந்தவொரு ரயில் விபத்திலும் கூட இரயில் பயணிகளின் உயிரிழப்பு என்று எதுவும் இல்லை.
  • 166 ஆண்டுகளுக்கு முன்பு 1853 ஆம் ஆண்டில் இந்தியாவில் ரயில்வே அமைப்பு அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர், 2019-2020 ஆம் ஆண்டில் தான் முதல் முறையாக இந்த இலக்கு அடையப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்