2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேசக் கல்விப் பரிமாற்றம் குறித்த திறந்த நிலை அறிக்கை
December 4 , 2019 2071 days 729 0
இது அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களையும் தரவுகளையும் வழங்குகின்றது.
தொடர்ச்சியாக பத்தாவது ஆண்டாக, அமெரிக்காவிற்கு வெளிநாடுகளில் இருந்து கல்வி பயில வரும் சர்வதேச மாணவர்களில் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கையானது முந்தைய ஆண்டை விட சுமார் 3 சதவீதம் அதிகரித்து 202,014 ஆக அதிகரித்துள்ளது.