2020 ஆம் ஆண்டின் சாம்பியன் பிரசுரிப்பாளர்
March 7 , 2021
1564 days
564
- இந்து குழுமமானது WAN-IFRA என்ற அமைப்பின் தெற்கு ஆசிய டிஜிட்டல் ஊடக விருதுகளில் 2 தங்கங்கள் மற்றும் 2 வெள்ளிகளைப் பெற்றுள்ளது.
- இது இந்தக் குழுமத்திற்கு “2020 ஆம் ஆண்டின் சாம்பியன் பிரசுரிப்பாளர்” என்ற பெயர் பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது.
- இந்த விருதுகள் டிஜிட்டல் ஊடகத்தில், தகவல் வெளியீட்டாளர்களால் அடையப்பட்ட சிறப்பான பணியை அங்கீகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- உலக செய்தி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு (WAN-IFRA) என்பது உலகப் பத்திரிக்கையின் ஓர் உலகளாவிய அமைப்பாகும்.
- இது 120 நாடுகளில் 18,000 பிரசுரிப்பாளர்களின் அமைப்பைக் கொண்டுள்ளது.
Post Views:
564