TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டில் இயற்கை விவசாய விரிவாக்கம்

January 27 , 2023 937 days 447 0
  • 2020 ஆம் ஆண்டில் இயற்கை விவசாயத்தின் பரப்பளவு அதிகபட்சமாக விரிவடைந்த உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மொத்தம் 3 மில்லியன் ஹெக்டேர் (mh) இயற்கை விவசாயத்தில் சேர்க்கப் பட்டது.
  • இந்தப் பட்டியலில் அர்ஜென்டினா முதலிடம் பிடித்தது.
  • அதைத் தொடர்ந்து உருகுவே மற்றும் இந்தியா ஆகியவை உள்ளன.
  • ஆஸ்திரேலியாவில் உலகில் 35.7 மில்லியன் ஹெக்டேர் என்ற அளவில் இயற்கை விவசாயம் உள்ள நிலையில் அதே சமயம் இந்தியாவில் 2.8 மில்லியன் ஹெக்டேர் மட்டுமே உள்ளது.
  • உலகில் மொத்தமுள்ள 34 லட்சம் இயற்கை உற்பத்தியாளர்களில், இந்தியாவில் 16 லட்சம் விவசாயிகள் சான்றளிக்கப்பட்ட இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்