2020 ஆம் ஆண்டில் பதிவான இணையவழிப் பாதுகாப்பு நிகழ்வுகள்
February 11 , 2021 1661 days 743 0
2.9 இலட்சத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் வங்கியியல் இணையவழி குற்ற நிகழ்வுகள் 2020 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளன.
இது இந்திய அவசரகாலக் கணினி மீட்பு அணியிடம் உள்ள ஒரு தரவாகும்.
இது 2019 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 2,46,514 நிகழ்வுகள் மற்றும் 2018 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 1,59,761 நிகழ்வுகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது தற்பொழுது அதிகரித்து உள்ளது.