February 16 , 2020
                                                                          2084 days 
                                      806
                                    
                                   
								   
                                
                                
                                    
	- இராஜேந்திர இந்திராமன் சிங் என்பவரது "இந்தியக் கல்விக்கான சிறந்த பங்களிப்பை" அங்கீகரித்து இந்தியச் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- கொல்கத்தாவில் பிறந்த புகழ்பெற்ற ஜோதிடரான டாக்டர் சோஹினி சாஸ்திரி இந்த ஆண்டின் சிறந்த ஜோதிடராக இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 
- 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியச்  சாதனையாளர் விருதுகள் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைப் படைத்த நபர்களை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 
 
                            
                                
                                Post Views: 
                                806