2020 ஆம் ஆண்டின் சர்வதேசப் பத்திரிக்கைச் சுதந்திர விருதுகள்
July 21 , 2020 1940 days 748 0
வங்கதேசத்தைச் சேர்ந்த சஹிதுல் ஆலம், ஈரானைச் சேர்ந்த முகம்மது மொசைது, நைஜீரியாவைச் சேர்ந்த தபோ ஓலோருன்யோமி மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்வெட்லானா ப்ரோகோபியேஸ் ஆகியோர் இந்த விருது வழங்கி கௌரவிக்கப் படவுள்ளனர்.
வழுக்குரைஞரான அமல் குளேனே என்பவர் 2020 ஆம் ஆண்டின் ஜிவென் ஐபில் பத்திரிக்கைச் சுதந்திர விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.
இந்த விருதானது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஒரு சுயாதீன, அரசு சாரா அமைப்பான பத்திரிக்கையாளர்களைப் பாதுகாத்தலுக்கான குழுவினால் வழங்கப் படுகின்றது