2020 ஆம் ஆண்டின் சொல் (வார்த்தை)
December 4 , 2020
1716 days
739
- “தனிமைப்படுத்தல்” என்ற வார்த்தையானது 2020 ஆம் ஆண்டின் வார்தையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
- கேம்பிரிட்ஜ் அகராதியில் மிகவும் தேடப்பட்ட ஒரு வார்த்தை இதுவாகும்.
- இந்த வார்த்தையானது “பொது முடக்கம்” மற்றும் “கொள்ளை நோய்” ஆகிவற்றைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Post Views:
739