2020 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பணியில் அமர்த்துபவர்
October 31 , 2020 1744 days 670 0
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள ‘உலகின் சிறந்த பணியில் அமர்த்துபவர் 2020’ என்ற பட்டியலின் கீழ் இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலில் தேசிய அனல் மின் கழக நிறுவனமானது முதலிடத்தில் உள்ளது.
2010 ஆம் ஆண்டு மே மாதத்தில், தேசிய அனல் மின் கழக நிறுவனத்திற்கு இந்திய அரசானது மகாரத்னா தகுதியை வழங்கியது.
இது 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனம் ஆகும்.