2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்புத் தரவரிசைகள்
December 27 , 2020 1672 days 739 0
சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பானது, 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியானது 4வது இடத்தைப் பிடிக்க உள்ளதாகவும் இந்தியப் பெண்கள் அணியானது 9வது இடத்தைப் பிடிக்க உள்ளதாகவும் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டின் உலகத் தரவரிசையில் பெல்ஜியமின் ஆண்கள் அணி மற்றும் நெதர்லாந்தின் பெண்கள் அணி ஆகியவை முதலிடத்தைப் பிடித்து நிறைவு செய்ய உள்ளன.