2020 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று புதிதாகப் பிறந்த குழந்தைகள்
January 5 , 2020 2175 days 900 0
யுனிசெஃப் அமைப்பின் (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்) தரவின் படி, உலகில் 2020 ஆம் ஆண்டின் தொடக்க நாளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள், அதாவது 67,385 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்து சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறந்துள்ளன.
உலகம் முழுவதும் மொத்தம் 3,92,078 குழந்தைகள் இந்த நாளில் பிறந்துள்ளன.