July 19 , 2020
1751 days
737
- 2020 ஆம் ஆண்டிற்கான வான் கர்மன் விருதை இஸ்ரோ தலைவர் கே.சிவன் பெறுவார் என்று சர்வதேச விண்வெளி வீரர்கள் நிறுவனமானது அறிவித்து உள்ளது.
- இந்த விருதானது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாரீஸில் டாக்டர் கே.சிவனுக்கு வழங்கப் படும்.

Post Views:
737