TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கான வார்த்தை

January 23 , 2022 1242 days 619 0
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகமானது  (OUP - Oxford University Press) தனது சமீபத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில், 2021 ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கான வார்த்தையாக ‘கவலை’ (Anxiety) என்ற ஒரு வார்த்தையைத் தேர்வு செய்துள்ளது.
  • "கவலை" (21%) என்ற வார்த்தையைத் தவிர, "சவால் (Challenging)" (19%), "தனிமை (isolate)" (14%), "நல்வாழ்வு (Well-being)" (13%) மற்றும் "தாங்குதிறன் (resilience)" (12%) ஆகியவையும் குழந்தைகளுக்கான முதல் ஐந்து வார்த்தைகளாக தேர்வு செய்யப்பட்டன.
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகமானது 2020 ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கான வார்த்தையாக கொரோனா வைரஸ் என்ற வார்த்தையைத் தேர்வு செய்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்