2021 ஆம் ஆண்டு ஐக்கிய ராஜ்ஜிய ஆசியத் திரைப்பட விழா
June 14 , 2021 1514 days 737 0
2021 ஆம் ஆண்டு ஐக்கிய ராஜ்ஜிய ஆசியத் திரைப்பட விழாவில் (UK Asian Film Festival - UKAFF) இந்திய நடிகை திலோத்தமா சோமே என்பவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப் பட்டுள்ளது.
‘Raahgir : The Wayfarers’ எனும் திரைப்படத்தில் அவருடைய சிறந்த நடிப்பிற்காக வேண்டி அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் கோசே என்பவராவார்.
2021 ஆம் ஆண்டு UKAFF விழாவானது அதன் 23வது வருடாந்திர நிகழ்வாகும்.
இதில் திரைப்பட இயக்குநர் கௌதம் கோசே அவர்களுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதானது வழங்கப்பட்டது.