2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி
April 14 , 2022
1210 days
511
- 2021-22 ஆம் நிதியாண்டில், அதிகத் தேவையின் காரணமாக இந்தியாவின் தங்க இறக்குமதி 33.34 சதவீதம் அதிகரித்து 46.14 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
- 2020-21 ஆம் நிதியாண்டில், தங்க இறக்குமதி 34.62 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
- உலகிலேயே அதிகளவில் தங்கத்தை உபயோகிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ள நிலையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது..
- 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி வரையில் இந்திய நாட்டின் தங்க இறக்குமதியானது மொத்த அளவின் அடிப்படையில் 842.28 டன்களாக இருந்தது.
Post Views:
511