2021 ஆம் ஆண்டிற்கான உலக விளையாட்டுப் போட்டிகளில் ஆண்டின் சிறந்த தடகள வீரர் விருது
February 3 , 2022 1470 days 1124 0
இந்திய ஆடவர் ஹாக்கி வீரர் P.R.ஸ்ரீஜேஷ் 2021 ஆம் ஆண்டிற்கான உலக விளையாட்டுப் போட்டிகளில் ஆண்டின் சிறந்த தடகள வீரர் விருதை வென்றுள்ளார்.
ராணி ராம்பாலுக்குப் பிறகு இந்த விருதைப் பெற்ற இரண்டாவது இந்தியர் இவரே ஆவார்.
2020 ஆம் ஆண்டில், இந்திய மகளிர் ஹாக்கி அணித் தலைவர் ராணி ராம்பால் 2019 ஆம் ஆண்டில் தனது சிறந்த செயல்திறனுக்காக இந்த கௌரவப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.