2021 ஆம் ஆண்டிற்கான நேஷன் பில்டர்ஸ் பட்டியலில் NTPC
June 26 , 2021 1500 days 582 0
NTPC நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ‘நேஷன் பில்டர்ஸ்’ என்ற பட்டியலில் இந்தியாவின் சிறந்த வேலையளிப்பு நிறுவனமாக முதன்முதலில் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இது Great Place to Work (வேலை செய்வதற்கு சிறந்த இடம்) எனும் நிறுவனத்தினால் தொடர்ந்து 15வது ஆண்டாக “வேலை செய்வதற்கு சிறந்த இடம்” என அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இது 38வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு இது 47வது இடத்தில் இருந்தது.
ஒரு மகாரத்னா நிறுவனம் மற்றும் பொதுத் துறை நிறுவனமான NTPC ஆனது ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.