TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்க இறக்குமதி

January 6 , 2022 1248 days 505 0
  • இந்தியாவின் தங்க இறக்குமதி மீதான மதிப்பானது 2020 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 22 பில்லியன் டாலரை விட 2021 ஆம் ஆண்டில் இரட்டிப்படைந்தது.
  • 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 55.7 பில்லியன் டாலர் என்ற அளவில் தங்க இறக்குமதி பதிவாகி உள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் பதிவான மதிப்பையும் (53.9 பில்லியன் டாலர்) இது விஞ்சியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோவிட்-19 தொற்றின் முதல் அலையின் போது விதிக்கப் பட்ட கடுமையான பொது முடக்கத்தினால் தங்கத்தின் தேவை சரிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்