TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டில் மொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சேர்க்கை

June 20 , 2022 1123 days 487 0
  • இந்தியா 2021 ஆம் ஆண்டில் 15.4 ஜிகாவாட் அளவிலான புதுப்பிக்கத் தக்க ஆற்றல் திறனைத் தனது மொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொகுப்பில் சேர்த்தது.
  • இதில் சீனா (136 GW) மற்றும் அமெரிக்கா (43 GW) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் இறுதியில் ஒட்டு மொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் சீனா உலகளவில் முன்னணியில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து அமெரிக்கா (398 GW), பிரேசில் (160 GW), இந்தியா (158 GW) மற்றும் ஜெர்மனி (139 GW) ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்