2021 ஆம் ஆண்டு BRICS வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
June 4 , 2021
1452 days
627
- 2021 ஆம் ஆண்டு BRICS வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பினை இந்தியா ஏற்பாடு செய்து அதற்குத் தலைமை தாங்கியது.
- 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து இந்திய நாடானது மூன்றாவது முறையாக இந்தச் சந்திப்பிற்குத் தலைமை தாங்குகிறது.
- இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான S. ஜெய்சங்கர் அவர்கள் காணொலி வாயிலாக இந்தச் சந்திப்பிற்குத் தலைமை தாங்கினார்.
Post Views:
627