2021 ஆம் ஆண்டு சர்வதேச இளம் வயது சூழல்சார் வீரர் விருது
September 15 , 2021
1370 days
580
- மும்பையைச் சேர்ந்த அயன் சங்தா (12 வயது) என்பவர் 2021 ஆம் ஆண்டின் சர்வதேச இளம் வயது சூழல்சார் வீரர் விருதின் வெற்றியாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
- இது ‘Action For Nature’ என்ற அமெரிக்காவின் ஒரு லாபநோக்கமற்ற அமைப்பினால் வழங்கப் படுகிறது.
- ‘போவாய் ஏரியின் வளங்காப்பு மற்றும் மறுசீரமைப்பு’ என்ற தனது திட்டத்திற்காக 8-14 வயதினர் பிரிவில் அயன் 3 ஆம் இடத்தினைப் பெற்றார்.
- இந்த ஏரியைப் பாதுகாக்கும் முயற்சியில் அயன் இந்த திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.

Post Views:
580