2021 ஆம் ஆண்டு விஸ்டென் கிரிக்கெட்டெர்ஸின் அல்மெனாக்
April 18 , 2021 1549 days 758 0
இந்தப் பதிப்பில் 1971 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு பத்தாண்டிலிருந்தும் ஒரு கிரிக்கெட் வீரரின் பெயர் தேர்ந்தெடுக்கப் பட்டு அவருக்குப் பட்டம் சூட்டப்படும்.
கபில் தேவிற்கு 1980களின் ODI கிரிக்கெட் வீரர் எனும் பட்டம் வழங்கப்பட்டது.
சச்சின் டெண்டுல்கருக்கு 1990களின் ODI கிரிக்கெட் வீரர் எனும் பட்டமும்,
முத்தையா முரளிதரனுக்கு 2000களின் ODI கிரிக்கெட் வீரர் எனும் பட்டமும்
விராட் கோலிக்கு 2010களின் விஸ்டென் அல்மெனாகின் ODI கிரிக்கெட் வீரர் எனும் பட்டமும் சூட்டப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் வாரியமானது விராட் கோலியினை பத்தாண்டிற்கான ICC ஆண் ODI கிரிக்கெட் வீரர் எனவும் பத்தாண்டின் ICC ஆண் கிரிக்கெட் வீரர் எனவும் அங்கீகரித்துள்ளது.
இங்கிலாந்தின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் 2020 ஆம் ஆண்டில் விஸ்டெனின் முன்னணி கிரிக்கெட் வீரராகப் புகழ் சூட்டப்பட்டார்.
மேற்கிந்திய ஆல்ரவுண்டரான கீரன் பொல்லார்டுக்கு உலகின் முன்னணி T20 கிரிக்கெட் வீரர் எனும் பட்டம் வழங்கப் பட்டது.