TNPSC Thervupettagam
September 14 , 2021 1413 days 661 0
  • நாசாவின் ஜெட் உந்து விசை ஆய்வகமானது புவியைக் கடந்து சென்ற 2021PJI எனப்படும் 1000வது புவிக்கு அருகமைந்த ஒரு குறுங்கோளினைக் கண்டறிந்தது.
  • இந்தக் குறுங்கோளானது புவிக்கு அச்சுறுத்தலானதல்ல, எனினும் இது ஒரு வரலாற்று நிகழ்வு ஆகும்.
  • புவிக்கு அருகிலுள்ள குறுங்கோள்கள் மற்றும் வால்நட்சத்திரங்கள் ஒரு சேரப் புவிக்கு அருகிலுள்ள அமைப்புகளாகக் கூறப்படுகின்றன.
  • ‘1566 ஜகாரஸ்’ எனப்படும் குறுங்கோளானது 1968 ஆம் ஆண்டில் முதன்முதலாக ஒரு ரேடாரின் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்