TNPSC Thervupettagam

2021–25 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வன கார்பன் உறிஞ்சு பகுதி

October 27 , 2025 4 days 52 0
  • 2021–25 வரையிலான ஆண்டுகளில் முறையே 1,150 Mt CO, 840 Mt CO மற்றும் 410 Mt CO வருடாந்திர நீக்கங்களைப் பதிவு செய்து ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை வன நிலத்தில் உலகளாவிய கார்பன் பிரித்தெடுப்பில் முன்னிலை வகித்துள்ளன.
  • பிரேசில் (1,420 Mt CO), காங்கோ ஜனநாயகக் குடியரசு (160 Mt CO) மற்றும் பெரு (130 Mt CO) போன்ற நாடுகளில் நிகர வன மாற்றத்தின் காரணமாக மிகப்பெரிய உமிழ்வு பதிவானது.
  • ஒட்டு மொத்தமாக, இந்த காலக் கட்டத்தில் உலகளாவிய காடழிப்பில் முதல் பத்து நாடுகள் 70 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்கினைக் கொண்டிருந்தன.
  • 2021 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டிற்கு சராசரியாக 150 மெட்ரிக் டன் CO வாயுவினை நீக்கியதுடன் வனத்தின் கார்பன் பிரித்தலில் இந்தியா உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளது.
  • பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு (32 சதவீதம்) ஆக, தோராயமாக 4.14 பில்லியன் ஹெக்டேர்கள் பரப்பில் காடுகள் அமைந்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்