2022 ஆம் ஆண்டின் சிறந்த செயல்திறன் கொண்ட உலக விமான நிலையங்கள்
January 10 , 2023 1069 days 595 0
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மற்றும் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவை முறையே இந்தப் பட்டியலில் இரண்டாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன.
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அசுல் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, உலகளவிலான நேரம் தவறாத விமான நிறுவனங்களின் பட்டியலில் "முன்னணியில்" திகழ்கிறது.