2022 ஆம் நிதியாண்டிற்கான சொத்துப் பணமாக்கல் திட்ட இலக்கு
April 17 , 2022 1206 days 593 0
2022 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு தனது சொத்துப் பணமாக்கல் இலக்கான 88,000 கோடியைத் தாண்டியுள்ளதாக ஒரு மதிப்பீட்டில் கூறியுள்ளது.
மத்திய அரசு 96,000 கோடி மதிப்பிலான அளவிற்கு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
சாலைகள், மின்சாரம், நிலக்கரி மற்றும் கனிமச் சுரங்கம் ஆகியவை சொத்துப் பணமாக்குதலில் ஒரு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ள சில தொழில் துறைகள் ஆகும்.