2022 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் எண்ணெய் உற்பத்தி
April 24 , 2022
1171 days
487
- 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 2.67 சதவீதம் குறைந்துள்ளது.
- ONGC நிறுவனத்தின் உற்பத்தியானது அதன் இலக்கை விட குறைவாக இருந்தது.
- ஆனால், ரிலையன்ஸ்-பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கிருஷ்ணா கோதாவரி எண்ணெய்க் கிணற்றின் இயற்கை எரிவாயு உற்பத்தி உயர்ந்துள்ளது.
- 2021-22 ஆம் ஆண்டில் (ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2022 வரை) கச்சா எண்ணெய் உற்பத்தி 29.69 மில்லியன் டன்களாக இருந்தது.
- இது 2020-21 ஆம் ஆண்டில் இருந்த 30.5 மில்லியன் டன் உற்பத்தியை விட 2.63 சதவீதம் குறைவாகும்.
- நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவதற்கு முதன்மைக் காரணம், உற்பத்திக் காலம் கடந்த தளங்களில் இயற்கையான உற்பத்தி குறைந்து வருவதே ஆகும்.
Post Views:
487