2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான அறிவியலாளர் விருதுகள்
June 7 , 2025 6 days 59 0
தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சபையானது, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அறிவியலாளர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
இந்த விருது வேளாண்மை, உயிரியல், வேதியியல் அறிவியல்; சுற்றுச்சூழல் அறிவியல்; பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்; கணிதம்; மருத்துவம்; இயற்பியல்; சமூக அறிவியல் மற்றும் கால்நடை அறிவியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆலோசனைக் குழுவானது ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒருவர் என 12 அறிவியல் ஆய்வாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.