2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கர்
November 26 , 2024 243 days 309 0
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கர் விருதினை சங்கீத நாடக அகாடமி வழங்கியுள்ளது.
ஐந்து பிரிவுகளில் மொத்தம் 82 கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது ஆனது 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இந்த விருதானது இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் கலைகள் மற்றும் பொம்மலாட்டம் ஆகிய பல்வேறு துறைகளில் 40 வயதுக்குட்பட்ட சிறந்த இளம் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.