2023 ஆம் ஆண்டுக்கான பெரும் புலம்பெயர்ந்தோர் பட்டியல்
July 3 , 2023 782 days 544 0
உலக வங்கியின் தலைவரான அஜய் பங்கா நியூயார்க்கின் கார்னகி கார்ப்பரேஷன் அமைப்பின் வருடாந்திரப் "பெரும் புலம்பெயர்ந்தோர்" பட்டியலில் ஒருவராக அங்கீகரிக்கப் பட்டு உள்ளார்.
அவர் இந்தியாவில் பிறந்த அமெரிக்க வணிக நிர்வாகி ஆவார்.
அமெரிக்காவையும் அதன் ஜனநாயகத்தையும் வளப்படுத்துவதில் அவரதுப் பெரும் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகளுக்காக அவர் பாராட்டப் படுகிறார்.