2023 ஆம் ஆண்டு சர்வதேச இளம் சுற்றுச்சூழல் நாயகர் விருது
August 24 , 2023
632 days
374
- உலகம் முழுவதிலுமிருந்து 17 பதின்ம வயது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2023 ஆம் ஆண்டு சர்வதேச இளம் சுற்றுச்சூழல் நாயகர் விருதைப் பெற உள்ளனர்.
- இந்த விருதினைப் பெற உள்ள 17 பேரில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.
- அமெரிக்காவில் அமைந்துள்ள “Action For Nature” என்ற இலாப நோக்கற்ற அமைப்பானது அவர்களின் முயற்சிகளுக்காக இந்த அங்கீகாரத்தினை வழங்குகிறது.
- இந்த விருது பெற்ற இந்திய நபர்கள்
- மீரட் நகரைச் சேர்ந்த ஈஹா தீட்சித்,
- பெங்களூரைச் சேர்ந்த மான்ய ஹர்ஷா,
- புது டெல்லியைச் சேர்ந்த நிர்வான் சோமனி மற்றும் மன்னத் கவுர் மற்றும்
- மும்பையைச் சேர்ந்த கர்னவ் ரஸ்தோகி.

Post Views:
374