2023 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பதிவான கர்ப்பப் பை வாய்ப் புற்றுநோய்ப் பாதிப்புகள்
February 7 , 2024 594 days 449 0
2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8,534 கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பாதிப்புகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தேசியப் புற்றுநோய் பதிவுத் திட்ட அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,014 என மதிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 45,682, மகாராஷ்டிரா 30,414 மற்றும் மேற்கு வங்காளத்தில் 25,822 பேர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
சென்னையில் பதிவான மக்கள்தொகையின் வயது வேறுபாடு காரணமாக இரு வெவ்வேறு ஆண்டுகளுக்கு இடையில் உள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பாதிப்பு வேறுபாடு விகிதம் (1,00,000க்கு) ஆனது 14.8 ஆக இருந்தது.