2023 ஆம் ஆண்டில் புதிய நிலக்கரி ஆலை கட்டுமானம் – சீனா
December 4 , 2023 720 days 392 0
2023 ஆம் ஆண்டில் உலகளாவிய ஆற்றல் உற்பத்தி திறனில் 95% சதவீதத்திற்கும் அதிகமானப் பங்குடன் புதிய நிலக்கரி ஆலை கட்டுமானத்தில் சீனா முன்னணியில் உள்ளது.
உலகளாவிலான மதிப்பீட்டில், 131 நிலக்கரி ஆலை திட்டங்களுடன் சீனாவை தவிர்த்து 32 நாடுகளில் 110 GW திறன் கொண்ட நிலக்கரி ஆற்றல் உற்பத்தி ஆலைகள் தற்போது கட்டுமானத்தில் உள்ளன.
மொத்த திட்டமிடப்பட்ட ஆலைகளின் திறனில் 83% பங்குடன் இந்தியா, வங்காளதேசம் மற்றும் இந்தோனேசியா ஆகியவை முன்னணியில் உள்ளன.