2023 ஆம் ஆண்டு ISSA விஷன் ஜீரோ விருது
December 7 , 2023
526 days
313
- ஊழியர்களுக்கான அரசு காப்பீட்டு நிறுவனம் (ESIC) சர்வதேச சமூகப் பாதுகாப்புச் சங்கத்தின் 2023 ஆம் ஆண்டு ISSA விஷன் ஜீரோ விருதினைப் பெற்றது.
- இது சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த 23வது உலக காங்கிரஸில் வழங்கப் பட்டது.
- 1927 ஆம் ஆண்டு சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் அனுசரணையின் கீழ் சர்வதேச சமூகப் பாதுகாப்புச் சங்கமானது நிறுவப்பட்டது.
- ஸ்விட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் இதன் தலைமையகமானது அமைந்துள்ளது
- ESIC என்பது 1948 ஆம் ஆண்டு ESI சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ பெருநிறுவன அமைப்பாகும்.

Post Views:
313