TNPSC Thervupettagam

2023 ஆம் நிதியாண்டில் MPLADS நிதிகளின் பயன்பாடு

April 14 , 2023 844 days 317 0
  • 2022-23 ஆம் நிதியாண்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட (MPLADS) நிதியின் கீழ் வழங்கப்பட்ட நிதியில், குஜராத் மாநிலம் அதிக அளவில் அந்த நிதியினைப் பயன்படுத்தியுள்ளது.
  • குஜராத் மாநிலத்திற்கு 66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, ஆனால் அது ரூ. 95.77 கோடி அல்லது 145.11% என்ற அளவில் நிதியினைப் பயன்படுத்தியுள்ளது.
  • வழங்கப்பட்ட நிதி விகிதங்களில் அதிக நிதிப் பயன்பாட்டினைக் கொண்டுள்ள பிற முக்கிய மாநிலங்கள் ஜார்க்கண்ட் (128.45%), கர்நாடகா (127.76%), கேரளா (122.33%), மேற்கு வங்காளம் (113.54%), மற்றும் தமிழ்நாடு (112.86%) ஆகியவை ஆகும்.
  • முழுமையாக இந்திய அரசாங்கத்தினால் நிதியளிக்கப்படுகிற MPLAD திட்டம் என்பது ஒரு மத்திய அரசினால் நிதியளிக்கப்படும் ஒரு திட்டமாகும்.
  • இந்தத் திட்டமானது 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்