2020–21 ஆம் ஆண்டில் 34.76 லட்சம் டன்னாக இருந்த இந்தியாவின் கடல்சார் மீன் உற்பத்தியானது, 8.9% வருடாந்திர வளர்ச்சியுடன் 2023–24 ஆம் ஆண்டில் 44.95 லட்சம் டன்னாக உயர்ந்தது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் மத்தியக் கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CMFRI) 2022 ஆம் ஆண்டில் 135 கடல்சார் மீன் வளங்களை மதிப்பிட்டது.
சுமார் 91.1% நிலையானதாகவும், நல்ல வளமிக்கதாகவும் இருப்பது கண்டறியப் பட்டது.
நூறு கடலோர மீனவர் கிராமங்கள் (CFV) பருவநிலை நெகிழ்திறன் கொண்ட கடலோர மீனவர் கிராமங்களாக (CRCFV) மேம்படுத்தப்படுகின்றன.