TNPSC Thervupettagam

2024–25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மீன் உற்பத்தி

January 16 , 2026 6 days 63 0
  • 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மீன் உற்பத்தி 197.75 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது.
  • 2013-14 ஆம் நிதியாண்டில் 95.79 லட்சம் டன்னாக இருந்த இது 106% அதிகரித்துள்ளது.
  • சராசரி மீன் வளர்ப்பு உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு 4.77 டன்னாக அதிகரித்துள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் இந்தியா 62,408 கோடி ரூபாய் மதிப்புள்ள 16.98 லட்சம் டன் கடல் சார் உணவுகளை ஏற்றுமதி செய்தது.
  • 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கடல் சார் உணவு ஏற்றுமதி எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக மதிப்பை எட்டியது.
  • மீன் வளர்ப்பு ஆனது ஏற்றுமதி மதிப்பில் சுமார் 62% பங்குடன், இந்தியா 130 நாடுகளுக்கு சுமார் 350க்கும் மேற்பட்ட கடல் சார் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்