சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெர்மனி நாடானது ஜப்பான் வகித்த முதலிடத்தைப் பிடித்து, 3.9 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களுடன் உலகின் முன்னணி கடன் வழங்குநர் நாடாக மாறியுள்ளது.
1991 ஆம் ஆண்டில் ஜெர்மனியை விஞ்சியதிலிருந்து ஜப்பான் (3.7 டிரில்லியன் டாலர்) முதலிடத்தில் உள்ளது.
சீனா 516.3 டிரில்லியன் யுவான் நிகரச் சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துள்ளது.