TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் உயிரி எரிபொருள் பயனர்கள்

July 11 , 2025 3 days 32 0
  • 2024 ஆம் ஆண்டில் உயிரி எரிபொருள் நுகர்வில் இந்தியா சீனாவை முந்தி, உலகளவில் நான்காவது பெரிய பயனராக மாறியுள்ளது.
  • நாட்டின் உயிரி எரிபொருள் பயன்பாடு ஆனது ஓராண்டில் 40% உயர்ந்தது.
  • அதிக நுகர்வு இருந்தபோதிலும், இந்தியாவானது சீனாவை விட குறைவான உயிரி எரிபொருளையே உற்பத்தி செய்கிறது.
  • ஆசியா பசிபிக் பகுதியானது உயிரி எரிபொருள் நுகர்வு வளர்ச்சியில் முன்னணியில் உள்ளதுடன் உயிரி எரிபொருட்களுக்கான உலகளாவியத் தேவையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
  • உலகளவில் புதைபடிவ எரிபொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது என்றும், 2024 ஆம் ஆண்டில் கார்பன் உமிழ்வு தொடர்ந்து மிகவும் அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் எச்சரித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்