2024-25 ஆம் நிதியாண்டில் தேயிலை ஏற்றுமதி செயல்திறன்
- 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 2.85% அதிகரித்துள்ளது.
- இந்திய நாட்டின் தேயிலை ஏற்றுமதியானது 250.73 மில்லியன் கிலோகிராமிலிருந்து 257.88 மில்லியன் கிலோகிராமாக அதிகரித்துள்ளது.
- 2024 ஆம் ஆண்டில் வட இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் தேயிலை ஏற்றுமதி 155.49 மில்லியன் கிலோகிராமாக இருந்தது.
- தென்னிந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் தேயிலை ஏற்றுமதி 100.68 மில்லியன் கிலோகிராமாக இருந்தது.
- இவை முறையே 10.28 சதவீதம் மற்றும் 11.02 சதவீதம் உயர்ந்துள்ளன.

Post Views:
35