2024-25 நிதியாண்டில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து மேற் கொள்ளப் பட்ட ஆடை ஏற்றுமதி ₹45,000 கோடியை எட்டியுள்ளது.
திருப்பூரில் இருந்து செய்யப்பட்ட நேரடி ஆடை ஏற்றுமதியானது கிட்டத்தட்ட ₹40,000 கோடியாகவும், கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து செய்யப்பட்ட ஏற்றுமதி ₹5,000 கோடி மதிப்புடையதாகவும் இருந்தது.
இது முந்தைய ஆண்டை விட 20% அதிகமாகும்.
தற்போது, நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் 68% பங்களிக்கின்றன.