TNPSC Thervupettagam

2024/25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை

June 4 , 2025 2 days 37 0
  • மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையானது, 15.77 லட்சம் கோடி ரூபாயாக அல்லது திருத்தப்பட்ட வருடாந்திர இலக்கில் 100.5% ஆக உள்ளது.
  • சமீபத்திய எண்ணிக்கையானது 2024 ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட சுமார் 16.54 டிரில்லியன் டாலரை விடக் குறைவு என்பதோடு ஆண்டிற்கான மதிப்பீடுகளில் இது 95.3% ஆகும்.
  • மொத்தச் செலவினம் ஆனது 46.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்பதோடு இது இந்த நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதிநிலை ஒதுக்கீடு இலக்குகளில் 98.7% ஆகும்.
  • மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கானது 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4.8% ஆக இருந்தது, மேலும் 2025-26 ஆம் ஆண்டிற்கு 4.4% ஆகக் குறைக்கப்பட்டது.
  • 30.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வருவாய் வரவுகளில், வரி வருவாய் 24.99 லட்சம் கோடி ரூபாயாகவும், வரி சாராத வருவாய் 5.38 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்