2024 ஆம் ஆண்டிற்கான BBC விருது பெற்றவர்கள்
February 22 , 2025
68 days
137
- ஒலிம்பிக் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர், 2024 ஆம் ஆண்டிற்கான BBC இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றுள்ளார்.
- ஷீத்தல் தேவி (வில்வித்தை) BBCயின் வளர்ந்து வரும் வீராங்கனை விருதை வென்று உள்ளார்.
- மிதாலி ராஜ் (கிரிக்கெட்) வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றுள்ளார்.
- அவனி லேகரா (துப்பாக்கி சுடுதல்) விருது வழங்கப்பட்ட ஆண்டின் சிறந்த இந்திய மாற்றுத் திறனாளி விளையாட்டு வீராங்கனை விருதை வென்றுள்ளார்.

Post Views:
137