TNPSC Thervupettagam

2024 – இது வரை பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டு

October 23 , 2025 8 days 64 0
  • உலக வானிலை அமைப்பு ஆனது, 21வது வருடாந்திர பசுமை இல்ல வாயு உமிழ்வு அறிக்கையை வெளியிட்டது.
  • 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலையானது 1850–1900 ஆம் ஆண்டில் இருந்த அடிப்படை அளவை விட அதிகமாக 1.55 டிகிரி செல்சியஸை எட்டியது.
  • 1957 ஆம் ஆண்டில் நவீனப் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிக விரைவான வருடாந்திர CO உயர்வு இதுவாகும்.
  • இந்தியாவில் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தற்போது புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன.
  • இந்தியா உலகளாவிய உமிழ்வுகளில் 7% பங்களிக்கிறது என்றாலும் உலக மக்கள் தொகையில் 18 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
  • ஆரம்பகட்ட வெப்பமடைதலின் சுற்றுக்கள் ஆனது சுற்றுச்சூழல் அமைப்புகளை மீள முடியாத மீள் எழுச்சி நிலைகளைக் கடந்து தள்ளக்கூடும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
  • COP30 மாநாட்டிற்கு முன் அனைத்து நாடுகளும் உமிழ்வை விரைவாகக் குறைக்க வேண்டும் என்று WMO (உலக வானிலை அமைப்பு) வலியுறுத்தியது.
  • 1.5 டிகிரி இலக்கை அடைய 2030 ஆம் ஆண்டில் 45 சதவீத CO குறைப்பு தேவை என்று அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்