October 18 , 2025
19 days
50
- 2025–26 ஆம் நிதியாண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை தமிழக நிதியமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.
- இந்த மதிப்பீடுகளில் மொத்தம் 2,914.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு முன்மொழியப் பட்டது.
- பாரத் ஸ்டேஜ் VI (BS-VI) தரத்திலான 3,000 புதிய பேருந்துகளை வாங்குவதற்கு 471.53 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.
- மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களில் உள்ள பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் அறிமுகப் படுத்தப்படும்.
- கலைஞர் கனவு இல்லம் திட்டத்தைச் செயல்படுத்த 469.84 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.
- இந்தத் திட்டமானது ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் மேற் கொள்ளப் படும்.
Post Views:
50