TNPSC Thervupettagam

2025-ஆம் ஆண்டின் சிறந்த பாரா வில்வித்தை வீராங்கனை

April 1 , 2026 9 days 99 0
  • சீத்தல் தேவி தனது சிறந்த செயல்பாட்டிற்காக உலக வில்வித்தை அமைப்பால் 2025-ஆம் ஆண்டின் சிறந்த பாரா வில்வித்தை வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • இவர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 19 வயது வில்வித்தை வீராங்கனை ஆவார்.
  • தென் கொரியாவின் குவாங்ஜுவில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தை சாம்பியன் ஷிப்பில் தங்கம் வென்ற கைகளற்ற முதல் பெண் வில்வித்தை வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றார்.
  • ஒரே சாம்பியன்ஷிப்பில் மூன்று பதக்கங்களை (தங்கம், வெள்ளி, வெண்கலம்) வென்று சர்வதேச அளவில் தனது நிலையான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
  • இவர் பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்