2025 ஆம் ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க இந்திய நிறுவனங்கள்
March 1 , 2025 562 days 519 0
இப்பட்டியலில், 31.6 பில்லியன் டாலர் நிறுவன மதிப்புடன் டாடா குழுமம் முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து, இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆனது இரண்டாவது மதிப்புமிக்க ஒரு இந்திய நிறுவனமாக இடம் பெற்றுள்ளது.
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உலகளவில் மூன்றாவது மிக மதிப்புமிக்கத் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சுமார் 14.2 பில்லியன் டாலர் மதிப்புடன் HDFC குழுமம், சுமார் 7.4 பில்லியன் டாலர் மதிப்புட லார்சன் அண்ட் டூயூப்ரோ (L&T) மற்றும் 6.5 பில்லியன் டாலர் மதிப்புடன் ஜியோ குழுமம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
2025 ஆம் ஆண்டில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய நிறுவனமாக LIC உருவெடுத்து உள்ளது.