2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மீன்வளத் துறை
July 14 , 2025
13 days
71
- இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக உள்ளது.
- உள்நாட்டு நீர் நிலைகள் சார்ந்த மீன்வளம் ஆனது மொத்த உற்பத்தியில் சுமார் 75% பங்கினைக் கொண்டுள்ளது.
- தேசிய மீன் உற்பத்தி ஆனது 104% அதிகரிப்பைக் கண்டுள்ளது.
- இது 2013-14 ஆம் நிதியாண்டில் இருந்த 95.79 லட்சம் டன்னிலிருந்து 2024-25 ஆம் நிதியாண்டில் 195 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
- இந்தியாவின் மீன் உற்பத்தியானது, 95.79 லட்சம் டன்னிலிருந்து 195 லட்சம் டன்னாக 11 ஆண்டுகளில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

Post Views:
71