TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் உலகளாவிய பருவநிலைப் பேரழிவுகள்

December 31 , 2025 14 days 82 0
  • 2025 ஆம் ஆண்டில், காட்டுத்தீ, வெள்ளம், புயல்கள், வெப்ப அலைகள் மற்றும் வறட்சி ஆகியவை உலகளவில் 120 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார இழப்பை ஏற்படுத்தின.
  • சுமார் 60 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதத்தையும் 400க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கலிபோர்னியா காட்டுத்தீ அதிக செலவினத்தினை ஏற்படுத்திய ஒரு ஒற்றைப் பேரழிவாகும்.
  • தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் சுமார் 25 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதத்தையும் 1,750க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.
  • சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்தது என்பதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் 6 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதங்களை ஏற்படுத்தியதோடு அது 1,860க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் எட்டியது.
  • 2025 ஆம் ஆண்டில் ஆசிய நாடுகள் முதல் ஆறு அதிக செலவினம் மிக்க பேரழிவுகளில் நான்கை எதிர் கொண்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்