TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் மொத்த சிறு கடன்கள்

June 5 , 2025 2 days 34 0
  • தமிழ்நாட்டில் உள்ள சிறுகடன் வழங்கீட்டுத் துறையின் மொத்த நிலுவைக் கடன் (GLP) 2025 ஆம் நிதியாண்டில் குறைந்துள்ளது.
  • தமிழ்நாட்டில் 2024 ஆம் நிதியாண்டில், 58,200 கோடி ரூபாயாக இருந்த GLP ஆனது 2025 ஆம் நிதியாண்டில் 19.6% குறைந்து, 46,800 கோடி ரூபாயாக இருந்தது.
  • காலாண்டு கால அடிப்படையில், GLP ஆனது 50,700 கோடி ரூபாயிலிருந்து 7.7% சரிந்தது.
  • தமிழ்நாடு (-7.7%, காலாண்டின் அடிப்படையில்) மாநிலத்தினைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் (-7.0% காலாண்டின் அடிப்படையில்) அதிகளவிலான GLP சரிவு பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்